அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.. தனி விமானத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதி

SHARE

நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது

கடந்த ஆண்டு ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்த போது கொரோனா பரவல் ஏற்பட்டது.இதனால் அவரின் அமெரிக்க பயணம ரத்தானது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை குறைந்து இருப்பதால் ரஜினி சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

 கொரோனா காலம் என்பதால் சிறப்பு விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அவருடன் குடும்பத்தினரும் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிறப்பு தனி விமானத்தில் செல்வதற்காக மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்பதால், அதற்கான அனுமதியினை ரஜினி தற்போது பெற்றுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆஸ்கர் வாங்குனா என்ன? பாலகிருஷ்ணா பேட்டியால் சர்ச்சை!

Admin

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

திருமாவளவனும் பா.ஜ.,வை ஆதரிப்பார்- பா.ஜ., இப்ராஹிம்

Admin

டாக்டர் ரிலீஸ் தள்ளிப் போகிறது: தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

Admin

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் : மேல்முறையீடு செய்கிறாரா நடிகர் விஜய்?

Admin

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்… திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…

Admin

யுத்தத்தால் விடியுது சத்தத்தால் அராஜகம் அழியுது:விக்ரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Admin

செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து!

Admin

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தியை திணிக்கக்கூடாது.!! ராமதாஸ் ட்வீட்

Admin

என்னப்பா.. Money Heist பார்க்கணுமா தாராளமா லீவு எடுத்துக்கோங்க : தாராளம் காட்டிய நிறுவனம்!

Admin

ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!

Admin

வெளியானது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர் !

Admin

Leave a Comment