பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

SHARE

விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிக்கும் அனபெல் சேதுபதி படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியது. இந்த படம் டிஸ்னிப்ளஸ் ஒடிடி தளத்தில் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.


அனபெல் சேதுபதி படத்தின் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளேயே மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே இது ஹாரர் காமெடி வகைப் படம் என்பது தெரிகிறது.

படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி தவிர ராதிகா சரத்குமார், யோகி பாபு, தேவதர்ஷினி, சேத்தன், சுரேகா வாணி போன்ற முன்னணி நட்சத்திரங்களும் உள்ளனர்.


இப்படத்தின் இயக்குனர் தீபக் சுந்தரராஜன், இவர் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரின் ஆர்.சுந்தரராஜனின் மகனாவார். இந்த படத்தின் படப்பிடிப்பின் பெரும் பகுதியை ஜெய்பூரில் எடுத்தாக கூறப்படுகிறது.

இத்திரைப்படம் ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மளையாளம் ஆகிய மொழிகளில் வெளியாடுவதாகவும் உள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஷங்கரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோயினா? – வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Admin

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் காலமானார்!

Admin

பிரபலமான இந்தியப் படங்களில் முதலிடத்தில் மாஸ்டர்!

Admin

அன்பென்றாலே அம்மா தாய்போல் ஆகிடுமா: இடிபாடுகளில் சிக்கிய குழந்தையினை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தாய் !

Admin

காங்கோ நாட்டில் புதிய தங்க மலை! மக்கள் கூடியதால் பரபரப்பு

Admin

ஃபேமிலி மேன் தொடரை நீக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை – அமைச்சர் தகவல்

Admin

“இசையுலகின் இளம் புயல்” ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று…!

Admin

திரைப்படமாகிறது ஜீவஜோதியின் வாழ்க்கை

Admin

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்… பாண்டா கரடிக்குட்டிகளின் வைரல் வீடியோ

Admin

கோயில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்! வைரல் வீடியோ

Admin

பரிதாபமாக காட்சியளிக்கும் சிம்பு… கௌதம் படத்திற்காக எடை குறைந்து அசத்தல்

Admin

ஆஸ்கரை அதிரவைத்த பெண் இயக்குநர்!.

Leave a Comment