விவசாயம்… ஆட்டோ… மைக்… நாதகவின் அடுத்த சின்னம் குறித்து சீமான் சொன்னது என்ன?

SHARE

40 தொகுதிகளுக்கும் 40 வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

ஒரு கட்சியை தேசிய கட்சியாக எதனை அடிப்படையாக வைத்து தேர்தல் ஆணையம் முடிவு செய்கிறது.. எதனை வைத்து மதிப்பீடு செய்கிறது. எங்களது கட்சியை வேறு ஒருவருக்குக்கு கொடுத்துள்ளீர்களே.. அவர்கள் வேறு எந்த மாநிலத்திலாவது போட்டியிட்டுள்ளாரா.. உரிய வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளாரா.

தமிழகத்தில் மூன்று கூட்டணி உள்ளது. ஒரே ஒரு கட்சி மட்டும்தான் தனி அணி. அவர்கள் எல்லாரும் என்னை குறிவைப்பார்கள். ஆனால் நான்தான் எல்லாரையும் ஒரே நேரத்தில் குறிவைக்கிறேன். எட்டு கோடி மக்களுடன் கூட்டணி. நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம்.” இவ்வாறு அவர் கூறினார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்டே ஆகணும் :இந்து மக்கள் கட்சியினர் கொந்தளிப்பு

Admin

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிப்பதற்கான அவசியமில்லை – தமிழக அரசு எதிர்ப்பு

Admin

கரும்பூஞ்சை மருந்தை கொள்முதல் செய்ய ரூ. 25 கோடி ஒதுக்கீடு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

இரா.மன்னர் மன்னன்

இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரை!

Admin

ராஜீவ்காந்தி விருதை மாற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சி: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்… கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

Admin

தமிழ்நாட்டை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்

Admin

பயந்தவங்க காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் – ராகுல் காந்தி

Admin

பா.ரஞ்சித் மீதான வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Admin

Leave a Comment