இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு!

SHARE

இந்தியாவில் முதல் முறையாக டெல்டா பிளஸ் கொரோனா வகைக்கு ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா வைரசான டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு இந்தியாவில் மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உஜ்ஜைனில் உயிரிழந்த பெண் கொரோனா நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் அவர் டெல்டா பிளஸ் கொரோனா வகையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மே 23 ஆம் தேதி உயிரிழந்தார்.

இவரைத் தவிர மத்தியப் பிரதேசத்தில் டெல்டா பிளஸ் கொரோனா வகையால் பாதிக்கப்பட்ட 4 பேரும் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது,


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

Admin

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

Admin

‘‘நீட் தேர்வு எனும் அநீதியை போக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ – ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் கே.எஸ். அழகிரி

Admin

செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து!

Admin

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!

Admin

‘‘அணில் ஓடுறதால பவர் கட்டா என்ன விஞ்ஞானம்’’ – ராமதாஸ் கிண்டல்!

Admin

அமைச்சர் சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுத தயாரா? – அண்ணாமலை கேள்வி

Admin

நான் நல்லா இருக்கிறேன் .. போட்டோவுடன் ட்வீட் போட்ட விஜயகாந்த்!

Admin

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

சாக்கடையில் தான் மலரும்… பாஜக ஆதரவாளரை விளாசிய நடிகர் சித்தார்த்…

Admin

பாஜகவின் எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா? – குஷ்புவின் பேச்சால் சர்ச்சை

Admin

அமித்ஷா பெரிய சங்கி… அண்ணாமலை சின்ன சங்கி… கலாய்த்த திருப்பூர் பாஜகவினர்…

Admin

Leave a Comment