போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

SHARE

கொரோனா பரவலை தடுக்கும் வல்லமை மக்களுக்கு உண்டு என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா பரவல் குறைந்து தான் வருகிறது தவிர, முழுவதுமாக ஒழியவில்லை.எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் போலி மதுபானம் தமிழகத்தை சீரழித்து விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு விமர்சனங்களையும் மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

விரைவில் முழு ஊரடங்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறிய அவர், பொது போக்குவரத்து தொடங்க வேண்டும் என்றும், பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் எந்த நேரத்திலும் தளர்வுகள் திரும்ப பெறப்படும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

Admin

வன்னியர், சீர்மரபினர் பிரிவினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு…அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Admin

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்டு… 11 முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு

Admin

2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

Admin

தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது வெளிநாட்டு பெண் புகார் !

Admin

குடிக்கமாட்டேன் சொல்லுங்க ஜாமின் கிடைக்கும் : உயர்நீதிமன்றம்

Admin

சொல்லின் செல்வர் சோ.சத்யசீலன் காலமானார்!

Admin

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

போஸ்ட் போட்டது நீங்கதானே! எச்.ராஜவை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்

Admin

10 நிமிடம் தான் டைம்.. வங்கி மெசேஜ் குறித்து காவல்துறை எச்சரிக்கை

Admin

85% கல்வி கட்டணத்தை வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி..!!

Admin

Leave a Comment