குத்துப் பாட்டு மூலம் பாடகியாக அறிமுகமான லாஸ்லியா!

SHARE

பிக்பாஸ் லாஸ்லியா தான் நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தில் இடம்பெறவுள்ள “அடிச்சு பறக்கவிடுமா” பாடல் பாடியுள்ளதன் மூலம் பாடகியாகவும் அறிமுகமாகி உள்ளார்.

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த லாஸ்லியா பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார்.

இந்த நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய லாஸ்லியா தற்போது ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் ‘அடிச்சு பறக்கவிடுமா’ என்ற பாடலை லாஸ்லியா பாடியுள்ளார். இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகையாக கலக்க ஆரம்பித்துள்ள லாஸ்லியா படகியாகவும் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளத் துவங்கியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள்… முதல் நாள். யாருக்கு என்ன வேலை?

நடிகர் விவேக் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி… ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு

Admin

நடிகை சனம் ஷெட்டி அடையாறு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்

Admin

மாஸ் காட்டிய அண்ணாத்த… விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..

Admin

கோயில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்! வைரல் வீடியோ

Admin

‘நீ ஜெயிச்சிட்ட மாறா’…அமிதாப்பச்சனை கதறி அழவைத்த சூர்யா பட பாடல்

Admin

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்… திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…

Admin

உலகளவில் சிறந்த 25 படங்கள்! யோகிபாபு , தனுஷ் நடித்த படங்கள் தேர்வு!

Admin

ஜெய்பீம் காலண்டர் காட்சி சர்ச்சை – நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

“நாங்க வேற மாதிரி” – வலிமை பாட்டை கொண்டாடும் ரசிகர்கள்

Admin

ஆட்டத்துக்கு வந்த அண்ணாத்த… மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு.

Admin

கொஞ்சம் காதலால் : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

Admin

Leave a Comment