ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன்… குவியும் எம்ஜிஆர் ரசிகர்கள்…

SHARE

எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் மீண்டும் தியேட்டரில் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் தமிழகம் முழுவதும் 4 மாதங்களாக மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த வாரம் திறக்கப்பட்டன.

ஆனால் விநாயகர் சதுர்த்தி முதலே புதுப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் பழைய திரைப்படங்களை தற்போது ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் எம்ஜிஆர் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் மீண்டும் வெளியாகியுள்ளது.

அதனை எம்ஜிஆர் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும் எம்ஜிஆரின் பதாகைகளுக்கு பால் அபிஷேகம் செய்ததும் கொண்டாடி வருகின்றனர்.

எம்ஜிஆர் மறைந்து 35 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரது திரைப்படத்தை திரையில் காண மக்கள் குவிந்து வருவது திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டெடியாக நடித்தது இவர்தான்: புகைப்படம் வெளிட்ட ஆர்யா

Admin

சிவ கார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரம்ஜான் அன்று ரிலீஸ்

Admin

ஆட்டத்துக்கு வந்த அண்ணாத்த… மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு.

Admin

சியான் படத்தில் சிம்ஹா: கார்த்திக் சுப்பராஜ் அறிவிப்பு

Admin

பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்யும் சன்னி லியோன்!

Admin

எது கிருத்திகா உதயநிதிக்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளரா? – மெய்யெழுத்து FactCheck

Pamban Mu Prasanth

நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்..!!

Admin

வன்கொடுமை வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆனந்த் ஆதரவு

Admin

நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு..!!

Admin

வெளியானது நெற்றிக்கண் டைட்டில் பாடல்… உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள்…

Admin

அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்… வலிமை’ பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வந்தாச்சு!

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

Leave a Comment