ஷங்கரின் அடுத்தப்பட ஹீரோயின்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

SHARE

ஷங்கர் இயக்கும் அடுத்தப் படத்தின் ஹீரோயின் யார் என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கர் இந்தியன்-2 படத்தை தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியில் எம்.எஸ்.தோனி, மெஷின், கபீர் சிங், குட் நியூஸ், லக்‌ஷ்மி உட்பட பல படங் களில் நடித்துள்ள கியாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு இயக்குநர் ஷங்கரும் கியாரா பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்துடன் இந்த தகவலை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த படங்கள் எவை? – பட்டியல் இதோ…

சூர்யா – கார்த்தி முதன்முதலாக எடுத்துக்கொண்ட செல்பி.. இணையத்தில் வைரல்

Admin

பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்யும் சன்னி லியோன்!

Admin

சர்கார் சர்ச்சை…ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கு ரத்து!

Admin

டிவி தொகுப்பாளினியாக களமிறங்கும் பிரபல நடிகை…!!!

Admin

டிரெண்டிங்கில் ‘எஞ்சாய் எஞ்சாமி’

Admin

நடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Admin

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா ரஜினி? வெளியான பரபரப்பு செய்தி?

Admin

என் வாழ்க்கையை படமா எடுத்த இவர்தான் நடிக்கணும் – தங்கமகன் நீரஜ் சோப்ரா

Admin

தனுஷால் கெத்து காட்டிய “வேலை இல்லா பட்டதாரி”கள்…டிவிட்டரில் கொண்டாட்டம்

Admin

வெப் சீரிஸில் ஆடையில்லாமல் நடிக்கும் சமந்தா..!

Admin

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

Leave a Comment