ஷூட்டிங் ஸ்பாட்ல சுகாதார சீர்கேடா.. நடிகர் ஆமீர்கான் விளக்கம்

SHARE

படப்பிடிப்பு தளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர்கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை கரீனா கபூர் நடிப்பில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது

இதனை ஆமீர்கானின் சொந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் லடாக்கில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதற்கு விளக்கமளித்துள்ள நடிகர் ஆமீர் கான், படப்பிடிப்பு தளங்களில் முற்றிலும் தூய்மையான மற்றும் கடுமையான நெறிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் குப்பைகள் கொட்டப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விரைவில் “மாநாடு” பட டிரெய்லர்… உற்சாகத்தில் ரசிகர்கள்…

Admin

வாள் ஏந்தி நின்னான் பாரு…மிரட்டலாக வெளிவந்த சூர்யாவின் புது பட அப்டேட்!

Admin

நான் நல்லா இருக்கிறேன் .. போட்டோவுடன் ட்வீட் போட்ட விஜயகாந்த்!

Admin

சர்கார் சர்ச்சை…ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கு ரத்து!

Admin

ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் நெற்றிக்கண்!

Admin

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் குறித்து விக்னேஷ் சிவன் அப்டேட்ஸ்

Admin

வன்கொடுமை வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆனந்த் ஆதரவு

Admin

ஸ்விகியில் ஆர்டர் செய்த நடிகை நிவேதா.. உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார்! உணவகத்திற்கு தற்காலிகத் தடை

Admin

நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்!

Admin

நடிகை சனம் ஷெட்டி அடையாறு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்

Admin

பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்யும் சன்னி லியோன்!

Admin

பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

Leave a Comment