ஜகமே தந்திரம் படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடல்… எங்கே ..? எப்போ தெரியுமா?

SHARE

ஓடிடி தளத்தில் ஜகமே தந்திரம் படம் வெளியாகவுள்ளதால் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் படக்குழுவினர் உரையாடவுள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான படம் ஜகமே தந்திரம். இப்படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்தாண்டு மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஜகமே தந்திரம் படம் இந்த வாரம் வெளியாகவுள்ளதால் ஜூன் 17 மாலை 4 மணிக்குச் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் உரையாடவுள்ளார்கள் படக்குழுவினர்.

நெட்பிளிக்ஸ் இந்தியா ஓடிடி நிறுவனத்தின் ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் ஆகிய சமூகவலைத்தளங்களில் இந்த நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

40 கல்யாணம் பண்ணுவேன் நான்: வனிதா பரபரப்பு பேட்டி!

Admin

வெளியானது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர் !

Admin

ஆஸ்கரை அதிரவைத்த பெண் இயக்குநர்!.

“இசையுலகின் இளம் புயல்” ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று…!

Admin

வழியெங்கும் வாக்குவாதம்… சென்னை கொண்டு வரப்பட்டார் மீரா மிதுன்…

Admin

நடிகர் விவேக் மரணம் குறித்த விசாரணை: 8 வாரத்திற்குள் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா ரஜினி? வெளியான பரபரப்பு செய்தி?

Admin

ரூ.1.3 கோடிக்கு கார்!: குக் வித் கோமாளி குழுவினர் குதூகலம்…

Admin

3ஆவது முறையாக திருமணம் செய்த பிரகாஷ்ராஜ் – குவியும் வாழ்த்து

Admin

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினார் அமீர் கான்!

Admin

விஜய் இந்த ஜாதி தான்… கோபத்தில் பள்ளியை மிரட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர்…

Admin

Leave a Comment