விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்.. தெறிக்கவிடும் பீஸ்ட் அப்டேட்..

SHARE

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் செல்வராகவன் பீஸ்ட் படத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் இப்படத்தில் மூன்று வில்லன்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

அதற்கேற்றார்போல் முறுக்கேறிய உடற்கட்டுடன் இயக்குனர் செல்வராகவனின் படம் வெளியாகியிருந்தது. இதனால் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு வில்லனாக செல்வராகவன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

திரைப்படமாகிறது ஜீவஜோதியின் வாழ்க்கை

Admin

மிரட்டும் காளை .. ட்ரெண்டிங்கில் கலக்கும் வாடிவாசல்!

Admin

நடிகை ஜமுனா வாழ்க்கை வரலாறு படத்தில் தமன்னா?

Admin

நடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

3ஆவது முறையாக திருமணம் செய்த பிரகாஷ்ராஜ் – குவியும் வாழ்த்து

Admin

ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

பிரமாண்ட படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறாரா ஷாலினி..?

Admin

“இசையுலகின் இளம் புயல்” ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று…!

Admin

அதிர்ச்சியளிக்கும் வடிவேலு தோற்றம்… கம்பேக் படத்துக்கு எழுந்த சிக்கல்…

Admin

சிவ கார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரம்ஜான் அன்று ரிலீஸ்

Admin

Leave a Comment