“நாங்க வேற மாதிரி” – வலிமை பாட்டை கொண்டாடும் ரசிகர்கள்

SHARE

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ள நிலையில், அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நடிகர் அஜித், இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் வலிமை படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் நிலையில், சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இதனிடையே அஜித் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் வலிமை படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.

இதனால் காலை முதலே சமூக வலைத்தளங்கள் களைக்கட்ட தொடங்கின. இரவில் பாடல் ரிலீசானதை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இப்பாடல் நட்பு மற்றும் வாழ்க்கை ஆகியவை பற்றிய வரிகள் அனைவரையும் கவரும் வண்ணம் இடம் பெற்றுள்ளன.

மேலும் படப்பிடிப்பு புகைப்படங்கள், இளமையான அஜித் என வலிமை படத்தின் இந்த பாடலுக்கு தியேட்டர்கள் தெறிக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

‘நீ ஜெயிச்சிட்ட மாறா’…அமிதாப்பச்சனை கதறி அழவைத்த சூர்யா பட பாடல்

Admin

நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்..!!

Admin

பீஸ்ட் படப்பிடிப்பு தொடக்கம்.. சென்னை வந்த பூஜா ஹெக்டேயின் புகைப்படம் வைரல்

Admin

வலிமை திரைப்படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்!!!

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு.!!

Admin

கமலுடன் இணையும் வெற்றிமாறன்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Admin

பிரபலமான இந்தியப் படங்களில் முதலிடத்தில் மாஸ்டர்!

Admin

“ஏழைகள் கூட வரி செலுத்தும் போது உங்களுக்கு என்ன?” – நடிகர் தனுஷுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

Admin

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

தனுஷின் ’மாறன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!!

Admin

Leave a Comment