பிரபலமான இந்தியப் படங்களில் முதலிடத்தில் மாஸ்டர்!

SHARE

ஒவ்வொரு வருடமும் சிறந்த பிரபலமான படங்களின் பட்டியல்களை ஐஎம்டிபி இணையதளம் வெளியிடும் அதில் இந்த ஆண்டுக்கான சிறந்த படங்களில் முதலில் விஜய் நடித்த மாஸ்டர் படம் முதலிடத்தில் உள்ளது

தற்போது 2021ஆம் ஆண்டு, இதுவரை வெளியான இந்தியப் படங்களில் பிரபலமான படங்கள் என்னென்ன என்கிற கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

இதில் திரிஷ்யம் 2, கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளி மாஸ்டர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2021 பிரபலமான திரைப்படங்கள்;

  1. மாஸ்டர்
  2. ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்)
  3. தி வைட் டைகர்
  4. திரிஷ்யம் 2
  5. நவம்பர் ஸ்டோரி
  6. கர்ணன்
  7. வக்கீல் ஸாப்
  8. மஹாராணி (வெப் சீரிஸ்)
  9. கிராக்
  10. தி கிரேட் இண்டியன் கிச்சன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

சர்கார் சர்ச்சை…ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கு ரத்து!

Admin

தம்பி வா… தலைமையேற்க வா.. சர்ச்சையில் விஜய் போஸ்டர்!

Admin

நடிகை ஜமுனா வாழ்க்கை வரலாறு படத்தில் தமன்னா?

Admin

கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்! தெறிக்கவிடலாமா? -வலிமை பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Admin

வாள் ஏந்தி நின்னான் பாரு…மிரட்டலாக வெளிவந்த சூர்யாவின் புது பட அப்டேட்!

Admin

நேரடியாக டிவியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்…!

Admin

“நாங்க வேற மாதிரி” – வலிமை பாட்டை கொண்டாடும் ரசிகர்கள்

Admin

நடிகர் சோனுசூட்டை காண ரசிகர் செய்த அதிர்ச்சி சம்பவம்..!

Admin

ஃபேமிலி மேன் தொடரை நீக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை – அமைச்சர் தகவல்

Admin

பிகில் படத்தை காண்பித்து சிகிச்சை – சிறுவனை சந்திக்க நேரம் ஒதுக்கிய விஜய்

Admin

வழியெங்கும் வாக்குவாதம்… சென்னை கொண்டு வரப்பட்டார் மீரா மிதுன்…

Admin

Leave a Comment