மயங்கி விழுந்த நட்சத்திர வீரர்..நிறுத்தப்பட்ட யூரோகால்பந்து போட்டி!

SHARE

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின்போது நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்ததால் போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் தற்போது நடந்து வருகிறது.

மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த நாடுகளின் அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன.

இந்த நிலையில் கோபன்ஹேகனில் நேற்று நடந்த ஆட்டத்தின் போது டென்மார்க் மர்றும் பின்லாந்து அணிகள் விளையாடின.

முதல் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் சில நிமிடங்கள் கழித்து டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்து மூர்ச்சையானார்.

இதனால் கால் பந்து போட்டி நிறுத்தப்பட்டு. மருத்துவக் குழுவினர் மைதானத்திற்கு வந்து எரிக்சனுக்கு சிகிச்சை அளித்தனர் , ஆனால் அவருக்கு நினைவு திரும்பவில்லை.

இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கிறிஸ்டியன் எரிக்சன் உடல்நலம் சீராக அவரது ரசிகர்களும் சக வீரர்களும் பிரார்த்தனை செய்தனர்.

தற்போது கிறிஸ்டியன் எரிக்சன் சுய நினைவோடு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

109 கோல்கள் விளாசிய ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ பரிசு

Admin

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரம்: அரையிறுதியில் நுழைந்தார் பி.வி.சிந்து

Admin

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

தோற்க வேண்டிய ஆட்டத்தை வென்றெடுத்த மும்பை இண்டியன்ஸ்!. கோட்டை விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

சே.கஸ்தூரிபாய்

வீணான இஷான் கிஷனின் சாதனை. வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்…

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

ரத்த தானம் செய்த கிரிக்கெட் ஜாம்பவான்… வைரல் வீடியோ

Admin

தங்கம் வென்றால் கொண்டாட தெரியும்.. ஆனால் அதுக்கு உதவ தெரியாது.. மோடி மீது கடுப்பான பயிற்சியாளர்

Admin

இந்தியா – இலங்கை மோதும் ஒருநாள்,டி20 தொடர்: தேதி அறிவிப்பு

Admin

Leave a Comment