வெளியானது வலிமை update..கொண்டாட்டத்தில் தல அஜித் ரசிகர்கள்!

SHARE

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் வலிமை.

கடந்த 2019 ஆம் ஆண்டே தொடங்கிய படபட்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டது.பின்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது படப்பிடிப்பு நடைப்பெற்றது.

இந்த படத்தில் பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடிக்க .யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.கிட்டத்திட்ட கடந்த 2 ஆண்டுகளாக படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகததால் அஜித் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் ‘வலிமை அப்டேட்’கேட்டு ட்விட்டரிலும் பார்க்கும் இடமெங்கும் ட்ரெண்ட் ஆனது வலிமை அப்டேட்.

இந்த நிலையில் அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு தற்போது முடிவு வந்துள்ளது.ஆம் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

மாஸாக உள்ளது மோஷன் போஸ்டர் 2 ஆண்டுகளுக்கு பிறகு வலிமை மோஷன் வெளியானதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர் இனிமே தல டக்கருதான்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஷூட்டிங் ஸ்பாட்ல சுகாதார சீர்கேடா.. நடிகர் ஆமீர்கான் விளக்கம்

Admin

மாஸ் காட்டிய அண்ணாத்த… விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..

Admin

லடாக் பாரம்பரிய உடையில் மனைவியுடன் அமீர் கான் நடனம்.. வைரல் வீடியோ

Admin

என் வாழ்க்கையை படமா எடுத்த இவர்தான் நடிக்கணும் – தங்கமகன் நீரஜ் சோப்ரா

Admin

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

முதல்வரையே டேக் செய்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மீரா மிதுன் ட்வீட்

Admin

வெப் சீரிஸில் ஆடையில்லாமல் நடிக்கும் சமந்தா..!

Admin

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக்..!!!

Admin

வன்கொடுமை வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆனந்த் ஆதரவு

Admin

சூர்யாவை தொடர்ந்து நடிகர் கார்த்தியும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு!

Admin

வெளியானது நெற்றிக்கண் டைட்டில் பாடல்… உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள்…

Admin

மன்னிப்பு கேட்டார் செல்வராகவன்

Admin

Leave a Comment