சீன அரசின் கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ஊடக உலகின் உயரிய விருது!

SHARE

சீனாவில் சிறுபான்மையினர்களான உய்குர் இஸ்லாமிய மக்களை அந்நாடு அரசு ஒடுக்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் இஸ்லாமிய மக்களை முகாம்களில் அடைத்துவைத்து சீன அரசு கொடுமைப்படுத்தியது,

சீனாவின் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகளும் ஐநாவும் கண்டனம் தெரிவித்தன. சீன அரசின் இந்த அராஜகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேகா ராஜகோபாலன்.

இவர் BuzzFeed என்ற பத்திரிகையில் ஊடகவியலாளராக பணியாற்றும் போது சீனாவின் முகாம்களை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார்.

இதனால் இவருக்கு உலகின் உயரிய விருதான புலிட்சர் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் ஜின்ஜியாங்கில் சீனா ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை முகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த போது மேகா ராஜகோபாலன் அங்கு உள்ள தடுப்பு முகாமுக்கு சென்று சீன அரசின் அட்டூழியங்களை வெளிச்சம் போட்டு காட்டினார்.

இதனை அவர் வெளியே சொல்லாமல் இருக்க அவரது விசாவை ரத்து செய்தது. நாட்டை விட்டு வெளியேற்றியது சீனா என்பது குறிப்பிடத் தக்கது.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊக்கமருந்து சோதனையில் சீனா வீராங்கனை :மீராபாய் சானுக்கு தங்கம் கிடைக்குமா?

Admin

85 நாடுகளில் டெல்டா கொரோனா – உலக சுகாதார அமைப்பு கவலை!

Admin

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

துப்பாக்கியால் சுட்டு தாலிபான்கள் வெற்றிக் கொண்டாட்டம்… 17 பேர் பலியான பரிதாபம்

Admin

ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகளை நிறுத்தியது உலக வங்கி.!!

Admin

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் புதிய அரசு.!!

Admin

இத்துடன் யாகூ செய்திகள் நிறைவடைந்தன..

Admin

‘குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும்தான் நீங்கள்’ – பெண்கள் குறித்து தாலிபான்கள் சர்ச்சை கருத்து

Admin

பதட்டத்தில் ஆப்கான் .. இந்திய அரசு பரிசாக அளித்த ஹெலிகாப்டரை கைபற்றிய தாலிபான்கள்!

Admin

செக் வைத்த லண்டன் நீதிமன்றம்.. வசமாக சிக்கிய மல்லையா!

Admin

டிரம்புக்கு தடை: அதிரடியில் இறங்கிய பேஸ்புக்!

Admin

வாட்ஸப்பின் அடடே அப்டேட்!.

Admin

Leave a Comment