ஓடிடியில் ரிலீசாகும் நயன்தாராவின் நெற்றிக்கண் படம்…மகிழ்ச்சியில் ரசிகர்கள்

SHARE

நடிகை நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் நேரடி ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது காதலர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள படம் நெற்றிக்கண்.

இதில் கண்பார்வையற்ற தொடர் கொலையாளி கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார். ’அவள்’ திரைப்படத்தின் இயக்குனரான மிலிந் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் அமீரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் கிரிஷ் இசையமைத்துள்ள இப்படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் இப்படம் ஜூலை மாதம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியான கொரியன் படமான “பிளைண்ட்”டின் ரீமேக்கா என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

மன்னிப்பு கேட்டார் செல்வராகவன்

Admin

விரைவில் “மாநாடு” பட டிரெய்லர்… உற்சாகத்தில் ரசிகர்கள்…

Admin

“இசையுலகின் இளம் புயல்” ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று…!

Admin

மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Admin

“பிக்பாஸ்” ஓவியாவின் புதிய வெப் தொடர் இன்று ரிலீஸ்

Admin

தீர்ந்தது இம்சை பிரச்சனை – மீண்டும் திரையுலகில் களமிறங்கும் வடிவேலு..!

Admin

விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்.. தெறிக்கவிடும் பீஸ்ட் அப்டேட்..

Admin

குடும்பம் தான் முக்கியம்… பிக்பாஸ் இல்லை : ஜி.பி.முத்து அதிரடி

Admin

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக்..!!!

Admin

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்… திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…

Admin

என்னை உன்னால் பிடிக்க முடியாது… புலிக்கு டிமிக்கி கொடுக்கும் வாத்து வைரலாகும் வீடியோ

Admin

Leave a Comment