இயல்பு நிலைக்கு திரும்பும் ஆப்கானிஸ்தான்…உள்நாட்டு விமான சேவை தொடக்கம்…

SHARE

ஆப்கானிஸ்தானில் மீண்டும் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தொடங்கிய நிலையில் அங்கு 20 ஆண்டுகளுக்கு பின் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.

அவர்களது ஆட்சியில் உயிர்வாழ பயத்து ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேற தொடங்கியதால், 3 வாரங்களுக்கு முன் காபூல் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதியுடன் அமெரிக்கப் படை உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றிலுமாக வெளியேறியது.

இதனால் அங்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்க கத்தார் தொழில்நுட்பக் குழுவினரின் உதவியை தாலிபான்கள் கோரியிருந்தனர்.இந்நிலையில் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

காபூல் மற்றும் 3 முக்கிய நகரங்கள் இடையே விமானங்கள் இயக்கப்படுவதால் மீண்டும் ஆப்கானிஸ்தானில் இயல்பு நிலை திரும்பி வருகின்றது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு லட்சம் நிவாரண நிதி: அமெரிக்கா அளிக்க உள்ளது

Admin

துப்பாக்கி முனையில் செய்தி வாசித்த பத்திரிக்கையாளர்.. வைரல் வீடியோ

Admin

குழந்தையின் சிகிச்சைக்காக பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கனை.!!

Admin

உங்க உதவிய அமெரிக்கா மறக்காது.. : ஆண்டனி பிளிங்கன்

Admin

உலக அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஹேக்.. இந்தியால யாரெல்லாம்?வெளியான அதிர்ச்சி தகவல்…!

Admin

ஆப்கன் பெண்கள் உரிமைகள் கேட்டு சாலையில் போராட்டம்.!!

Admin

அமெரிக்காவில் பற்றி எரியும் காடுகள் – திணறும் தீயணைப்பு படை வீரர்கள்

Admin

ஒரு டுவிட்டர் பதிவின் விலை 18 கோடி ரூபாய்!.

Admin

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

ஊசி போட்டால் மாஸ்க் வேண்டாம்! – அமெரிக்காவில் அப்படி…

அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொலை… ஆதாரம் கொடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் உயரிய ஊடக விருது!.

Admin

தாலிபான்கள் பிடியில் ஆப்கான் ..விரைந்தது ஏர் இந்தியா விமானம்!

Admin

Leave a Comment