ஆப்கன் பெண்கள் உரிமைகள் கேட்டு சாலையில் போராட்டம்.!!

SHARE

தங்களுக்கான உரிமையை வழங்கக்கோரி, ஆப்கான் பெண்கள் சிலர் சாலையில் இறங்கி போராட்டம் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், அங்கு பதற்றமான சூழலே நிலவுகிறது. இதனிடையே அங்கு வசிக்கும் ஆப்கான் பெண்கள் சிலர், பர்தா அணிந்தபடி கையால் எழுதப்பட்ட பதாகைகளுடன் சாலையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அதில் தங்களுக்கான உரிமைகளாக சமூக பாதுகாப்பு, கல்வி, அரசியல் மற்றும் பணியாற்றுவதற்கான அனுமதி ஆகியன வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தின்போது, அங்கு தலிபான் போராளிகள் சிலரும் துப்பாக்கியுடன் வாகனத்தில் நின்றிருந்த காட்சிகளும் வெளியாகியுள்ளன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் புதிய அரசு.!!

Admin

டெல்டா கொரோனா பெரும் சவால் – அமெரிக்க மருத்துவ நிபுணர் தகவல்

Admin

இன்னும் 90 நாட்களுக்குள் காபூல் தாலிபன்களிடம் வீழும் : அமெரிக்கா எச்சரிக்கை

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

செல்போனை முழுங்கிய இளைஞர்… சாமர்த்தியமாக காப்பாற்றிய மருத்துவர்கள்

Admin

லாக்டவுனில் அதிகமாக ஆபாச படம் பார்த்த இளைஞர்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

தனிமையில் இருக்கிறீர்களா?.. ஆறுதல் சொல்ல வந்தாச்சு ரோபோ…

Admin

சீன அரசின் கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ஊடக உலகின் உயரிய விருது!

Admin

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Admin

ஊசி போட்டால் மாஸ்க் வேண்டாம்! – அமெரிக்காவில் அப்படி…

Leave a Comment