அமெரிக்காவில் பற்றி எரியும் காடுகள் – திணறும் தீயணைப்பு படை வீரர்கள்

SHARE

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காட்டுத் தீ பற்றி எரியும் நிலையில்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள அரிசோனா மாகாணத்தில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக காடுகளில் தீப்பற்றியது.

தீ வேகமாக பரவி வரும் நிலையில் விபத்து நடந்த பகுதியை ஆய்வு சென்ற சிறிய விமானம் தீயில் விழுந்து நொறுங்கிய நிலையில், அதில் பயணித்த இரு விமானிகளும் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே அரிசோனோ – உட்டா இடையேயான சாலை மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரு டுவிட்டர் பதிவின் விலை 18 கோடி ரூபாய்!.

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

காந்தியின் கோட்பாடுகள்தான் இந்தியாவை சுதந்திரத்தை நோக்கி வழிநடத்தின: ஜோ பைடன்

Admin

ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த படங்கள் எவை? – பட்டியல் இதோ…

இதென்ன சானிடைசரா? … சுட்டிக்குழந்தையின் வீடியோ வைரல்…

Admin

விண்வெளியில் இருப்பதை போன்று உணர்வைத் தரும் உணவகம் – வால்ட் டிஸ்னியின் புதிய படைப்பு!

Admin

வெடித்த மேகன் மார்கல்… விளக்கம் கொடுக்கும் இங்கிலாந்து ராணி… நடந்தது என்ன?

Admin

அடுத்து இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படுமா? விஞ்ஞானியின் கணிப்பால் அச்சம்!

Nagappan

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு லட்சம் நிவாரண நிதி: அமெரிக்கா அளிக்க உள்ளது

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் பூனை.. வைரல் வீடியோ

Admin

Leave a Comment