மாஸ் காட்டிய அண்ணாத்த… விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..

SHARE

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களி வைரலாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் “அண்ணாத்த” படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகைகள் நயன்தாரா, மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர்.

இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு சில வாரங்களுக்கு முன் மீண்டும் தொடங்கப்பட்டது.

இதனிடையே ரஜினி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி தினத்தன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது. யார் அந்த பால்கே?

Admin

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி… ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக்..!!!

Admin

அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை… ரஜினிகாந்த் அறிக்கை

Admin

இளையராஜா பாடல்களில் மயங்கிக் கிடப்பது ஏன்? – கவிஞர் மகுடேசுவரன் சிறப்புக் கட்டுரை.

யூடியூப்பை தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’ – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Admin

சியான் படத்தில் சிம்ஹா: கார்த்திக் சுப்பராஜ் அறிவிப்பு

Admin

விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்.. தெறிக்கவிடும் பீஸ்ட் அப்டேட்..

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு..!!

Admin

தீர்ந்தது இம்சை பிரச்சனை – மீண்டும் திரையுலகில் களமிறங்கும் வடிவேலு..!

Admin

ரூ.1.3 கோடிக்கு கார்!: குக் வித் கோமாளி குழுவினர் குதூகலம்…

Admin

Leave a Comment