நீண்ட நாட்களுக்கு பிறகு மோதும் இந்தியா – பாகிஸ்தான்..அட்டவணையை வெளியிட்ட ஐ.சி.சி

SHARE

அக்டோபரில் தொடங்கும் உலகக்கோப்பை டி20 தொடருக்கான அட்டவணையை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் அக்டோபர் 24 ஆம் தேதி மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறவுள்ளன. உலகக்கோப்பைப் போட்டிகளுக்கான பிரதான சுற்றின் இரண்டாம் பிரிவில், இந்தியா,பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் இரண்டு அணிகளும் இதே பிரிவில் இடம்பெறும்.
இதில் சூப்பர் 12 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி ஒன்று நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடைபெறவுள்ளது. அதன்படி அக்டோபர் 24 ஆம் தேதி துபாயில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல் தொடருக்காக 5வது டெஸ்ட் போட்டி ரத்து ? – சர்ச்சையில் சிக்கிய இந்திய அணி

Admin

இணையத்தில் வைரலாகும் குட்டி மீராபாய் பானு!

Admin

தோனியோட 7 ஆம் நம்பர் ஜெர்சி ரொம்ப முக்கியம் பாஸ் :முன்னாள் வீரர் வேண்டுகோள்.

Admin

தங்கம் வென்றால் கொண்டாட தெரியும்.. ஆனால் அதுக்கு உதவ தெரியாது.. மோடி மீது கடுப்பான பயிற்சியாளர்

Admin

கூடிய சீக்கிரம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ; ஐசிசி நம்பிக்கை

Admin

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

கண்ணீருடன் விடைபெற்ற லியோனல் மெஸ்சி – வைரலாகும் வீடியோ!

Admin

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

தங்க மகனுக்கு எஸ்யுவி கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா

Admin

புதிய தோற்றத்தில் தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Admin

ஐபிஎல் தொடரின் ஃபார்முலாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்…

Admin

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

Leave a Comment