இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும்.
வேட்பு மனு தாக்கல் 20 மார்ச் இல் தொடங்கி 27 இல் முடிவடைகிறது.
வேட்பு மனு பரிசீலனை 28 மார்ச் 2024
மனுவை திரும்பப்பெற கடைசி நாள் 30 மார்ச் 2024
வாக்குப்பதிவு நாள் 19 ஏப்ரல் 2024.
வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்