அட்டகாசமான “ஆடி ஆஃபர்” … களைக்கட்டும் அமேசான் சிறப்பு விற்பனை

SHARE

அமேசான் நிறுவனம் தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்யும் சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது.

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் என்ற பெயரில் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 9 வரை இந்த விற்பனை நடைபெறும் என தெரிவித்துள்ளது.

இதில் சிறப்பு விற்பனையில் மொபைல்போன், லேப்டாப், கேமரா, அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறை பயன்பாட்டுப் பொருட்கள், டிவி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட அனைத்தும் சிறப்புத் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கிரெடிட் கார்டு மூலமாக ஷாப்பிங் செய்தால் 10 சதவீத சலுகையும், எக்சேஞ்ச் ஆஃபரில் ரூ.13,000 வரையில் தள்ளுபடி பெறலாம்.

அதேபோல் கேமரா, டிரைபேட், ரிங் லைட், ஸ்மார்ட் வாட்ச், ஹெட்போன், ஸ்பீக்கர், ஹை ஸ்பீட் வைஃபை போன்ற பொருட்களுக்கு 60 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் OnePlus Nord 2 5G, OnePlus Nord CE 5G, Redmi Note 10T 5G, Redmi Note 10s, Mi 11x, Samsung M21 2021, Samsung M32, Samsung M42 5G, iQOO Z3 5G, iQOO 7 உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களை இந்த சிறப்பு விற்பனையில் குறைந்த விலைக்கு வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள். நாள்: 23 “காசைக் காணோம்!”

சே.கஸ்தூரிபாய்

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

மோடி ஆட்சிக்கு ஒரு கோடி கும்பிடு… வைரலாகும் புகைப்படங்கள்…

Admin

அப்படி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்குது.. மஞ்சுரேக்கரை கலாய்த்த அஸ்வின்

Admin

இறுதிப் போட்டியில் தோனியின் மனித நேயம்… வைரல் வீடியோ…

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள் 14: “முதல் விக்கெட் நாடியா”

இரா.மன்னர் மன்னன்

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

மணமகனின் நண்பர்கள் கொடுத்த சர்ஃப்ரைஸ் GIFT..கடுப்பான மணமகள்.. வைரலாகும் வீடியோ

Admin

குதிரையுடன் ரேஸ் ஓடிய தோனி… வைரலாகும் வீடியோ

Admin

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

இங்க பாரு செல்லம்..இப்படித் தான் படியேறனும்.. குட்டிக்கு கிளாஸ் எடுத்த தாய் பூனை

Admin

Leave a Comment