டெல்லி அரசின் புதிய திட்டத்தில் நடிகர் சோனு சூட்…!!!

SHARE

டெல்லி அரசு கொண்டுவந்துள்ள ‘Desh Ke Mentors’ என்ற ‘மாணவர்களுக்கான வழிகாட்டி’ திட்டத்தின் தூதராக நடிகர் சோனு சூட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுடன் இணைந்து பேட்டியளித்த நடிகர் சோனு சூட், இத்திட்டத்தில் இணைந்ததை உறுதி செய்துள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது, தான் அரசியலில் இணைவது குறித்து சிந்திக்கவில்லை என்றும், கெஜ்ரிவாலிடமும் அதுகுறித்து எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும் விளக்கினார்.

ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு அடுத்தக்கட்ட முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை வழங்குவது அவசியம் என்பதால், விரைவில் அறிமுகமாக உள்ள அத்திட்டத்தின் தூதராக தாம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதாக தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: ம.பி.அரசு

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

தடுப்பூசியை வீணாக்காதீர்கள்: பிரதமர் மோடி அறிவுரை!

அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா 3ஆம் அலை தீவிரமடையும் : எச்சரிக்கும் நிபுணர்கள்

Admin

பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா..!!

Admin

மருத்துவரின் உயிரை காக்க ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

Admin

விரைவில் “டிஜிட்டல் ரூபாய்”: ஆர்வம் காட்டும் ரிசர்வ் வங்கி

Admin

குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

வாட்ஸ் -அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்… புதிய வசதி அறிமுகம்

Admin

Leave a Comment