பதட்டத்தில் ஆப்கான் .. இந்திய அரசு பரிசாக அளித்த ஹெலிகாப்டரை கைபற்றிய தாலிபான்கள்!

SHARE

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய அரசு பரிசாக அளித்த ஹெலிகாப்டரை தாலிபான்கள் கைபற்றியுள்ளனர்.

ஆப்கானில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால் தாலிபான்கள் அந்நாட்டின் முக்கிய தலைநகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.

தாலிபான்களில் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆப்கன் ராணுவம் திணறி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஆப்கன் ராணுவத்திற்கு இந்தியா பரிசாக அளித்த எம்ஐ 24 ரக போர் ஹெலிகாப்டரை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

கண்டூஸ் மாநில தலைநகரை அதிரடியாக கைப்பற்றிய தாலிபான்கள், ராணுவ வாகனங்கள், கவச வாகனங்களை கைப்பற்றினர்.

அதில் இந்திய ஆப்கான் அரசுக்கு வழங்கிய ஹெலிகாப்டரும் அடக்கம். இது தொடர்பாக வெளியான காட்சிகளில் இந்திய பரிசளித்த ஹெலிகாப்டரில் சுழலும் இறக்கைகல் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்கவே நாட்டைவிட்டு வெளியேறி உள்ளேன்.. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி

Admin

அமெரிக்காவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி!

Admin

ஜூலை 19ம் தேதிக்கு பின் ஊரடங்கு இருக்காது.. பிரதமர் நம்பிக்கை

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

அமெரிக்கா – பிரிட்டன் இடையே பயண வழித்தடம்: இரு நாட்டு அதிபர்கள் ஆலோசனை

Admin

மக்களைக் கொல்ல மனமில்லை!: அகதியான அதிகாரி

Admin

இந்த பிரச்சினைக்கு காரணமே நீங்கதான் .. ஜோ பைடனை குற்றம் சாட்டும் டிரம்ப்!

Admin

மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

Admin

தற்பாலின ஜோடிகளின் திருமணம் – வாடிகனின் உத்தரவை மீறும் ஜெர்மனி பாதிரியார்கள்!.

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

சார்ஜர் இல்லை: ஆப்பிள் நிறுவனத்துக்கு 20 லட்சம் டாலர் அபராதம் விதித்த பிரேசில்!.

Admin

தாலிபான்கள் பிடியில் ஆப்கான் ..விரைந்தது ஏர் இந்தியா விமானம்!

Admin

Leave a Comment