கருக்கலைப்பு பெண்களின் அடிப்படை உரிமை: நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்

SHARE

கருக்கலைப்பு பெண்களின் அடிப்படை உரிமை என்று தனது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்த்துள்ளது பிரான்ஸ். இதன் மூலம், கருக்கலைப்பை அரசியலமைப்புச் சட்ட உரிமையாக அறிவித்த, உலகின் முதல் நாடாக பிரான்ஸ் உருவாகியுள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக, ஈபிள் கோபுரத்தில் வண்ண வண்ண விளக்குகள் மின்ன, என் உடல் என் உரிமை என்ற பதாகைகளோடு பெண்களும் சமூக ஆர்வலர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

”எங்கள் நாடு இந்தியாதான்… நான் மலாலா அல்ல” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை

Pamban Mu Prasanth

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் தூக்கி வந்த மருமகள்!.

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

ஆப்கானிலிருந்து தப்பிய சிறுமியின் புகைப்படம் வைரல்

Admin

காந்தியின் கோட்பாடுகள்தான் இந்தியாவை சுதந்திரத்தை நோக்கி வழிநடத்தின: ஜோ பைடன்

Admin

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா : பதட்டத்தில் ஒலிம்பிக் போட்டி!

Admin

இயல்புக்கு நிலைக்குத் திரும்பிய பிரான்ஸ்

நாங்கள் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை ..தாலிபான்கள்!

Admin

கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதா? – இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை

தமிழகத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம்!

Admin

சேலத்தில் கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Leave a Comment