நாங்கள் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை ..தாலிபான்கள்!

SHARE

ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களை, தலிபான்கள் கடத்தியதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை தாலிபான்கள் விளக்கமளித்துள்ளது

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்தது முதல் அங்கிருந்து இந்தியர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியர்கள் மட்டுமல்லாது, மற்ற நாட்டினரும் அங்கிருந்து தப்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களை, தலிபான்கள் கடத்தியதாக தகவல்கள் வெளியானது

காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த இந்தியர்களை, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் தலிபான்கள் கடத்தியதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், ஆப்கானிஸ்தான் தலிபான்கள் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தாலிபான்கள் ஆட்டம் ஆரம்பம்: விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை

Admin

பிப்.14-ல் பசு அணைப்பு தினத்தை கைவிட்ட அரசு – காரணம் என்ன ?

Nagappan

டிரம்புக்கு தடை: அதிரடியில் இறங்கிய பேஸ்புக்!

Admin

பயந்தவங்க காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் – ராகுல் காந்தி

Admin

தலிபான்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கம்!

Admin

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

உங்கள் தகவலை பேஸ்புக்கிடம் கொடுக்கமாட்டோம் இறங்கிவந்த வாட்ஸ்அப் !நிறுவனம்

Admin

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடியுடன் முதல்வர் எயூரப்பா சந்திப்பு

Admin

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர்.. ஜெர்மனியில் டெலிவரி பாய்.!!

Admin

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

Leave a Comment