IPL 2024: ஜடேஜாதான் கேப்டனா? hint கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

SHARE

சென்னை சூப்பர் கிங்ஸ்ன் செல்லப்பிள்ளையாகவும் இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஆகவும் அறியப்படும் ரவீந்திர ஜடேஜா சென்னை வந்துள்ளார். இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் இணையப்பக்கத்தில் ‘Raja here to Conquer’ என்று பதிவிட்டுள்ளது இதனால் இவர்தான் அடுத்த அணி கேப்டன் என்று ரசிகர்கள் கூற துவங்கிவிட்டனர்.

அனால் இது போன்ற ஒரு முடிவு தவறான முடிவாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இவரது தலைமையில் விளையாடிய பொழுது 2022 ஆம் ஆண்டு மிக மோசமாக செயல்பட்டது.



இவரால் அணி தலைவராக இருந்து சிறப்பாக செயல்படவும் முடியாமல், விக்கெட் வீழ்த்தவும் ரன்கள் எடுக்கவும் முடியாமல் தவித்தார். அந்த சீசனில் பரிதாபமாக CSK அணி வெளியேறியது இதனால் மீண்டும் கேப்டனாக தோனி பொறுப்பேற்றார். இதையடுத்து, அடுத்த 2023 தொடரில் கேப்டனாக தோனி செயல்பட்டு கோப்பையை வென்றார் என்பது தனிக்கத.

தோனிக்கு அடுத்து யார்?

தோனிக்கு இம்முறை கடைசி தொடராக இருப்பதால் அடுத்த கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் CSK நிர்வாகமும் தோனியும் உள்ளனர்.

அனுபவ வீரர் ரஹானே மற்றும் இளம் வீரர் ருதூராஜ் கைக்கவாட் இருவருக்கும் சமநிலை போட்டி நிலவுவதாகவும் கிரிக்க்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தோனி இளைஞர்களை பெரிதும் விரும்புவதால் இம்முறை ருதுராஜ் இந்தப் பட்டியலில் முன்னிலையில் உள்ளார்.

இளம் வீரரை தேர்வு செய்வது முக்கியமாகும் ஏனெனில் இதுவரை சென்னை அணி மட்டுமே கேப்டனை மாற்றாமல் தொடர்கிறது. ஜடேஜா கேப்டனாக இல்லாமல் இருந்தால் அவர் விருப்பப்படி விளையாடும் பட்சத்தில் அணி உச்சம் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேசயம், ஜட்டு இல்லையென்றால் சென்னையின் லட்டு ருதூராஜ் இருக்கிறாரே! ருத்து நீதான்பா சென்னையின் கெத்து என்றும் சமூக ஊடகங்களில் கருத்துகள் உலவி வருகின்றன.

கட்டுரையாளர்: முனீஸ்வரன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 27 நாளில் தூக்குதண்டனை

Admin

தங்கப் பதக்கத்தில் 7.5%தான் தங்கம் இருக்கும்!.. ஒலிம்பிக் பதக்கங்கள் பற்றிய சில வித்தியாச தகவல்கள்…

குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

இயங்காத வெண்டிலேட்டர்கள்: மக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாட்டா?

தவன் அதிரடி! – பஞ்சாப்பை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி!.

பாஜக அலுவலகம் கட்ட வைக்கப்பட்ட கல்லினை பிடுங்கி எறிந்த விவசாயிகள்

Admin

கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

முடிவுக்கு வரும் ஊரடங்கு … தெலுங்கானாவில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்

Admin

பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? : கேள்விகளால் துளைத்தெடுத்த ராகுல் !

Admin

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

பிக்பாஸ் நாட்கள்… நாள் 4: திருநங்கையின் வாழ்க்கை வலி!.

பணிந்தது பேஸ்புக் – இந்தியாவின் புதிய விதிகளை ஏற்பதாக அறிவித்தது!

Leave a Comment