IPL 2024: ஜடேஜாதான் கேப்டனா? hint கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

SHARE

சென்னை சூப்பர் கிங்ஸ்ன் செல்லப்பிள்ளையாகவும் இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஆகவும் அறியப்படும் ரவீந்திர ஜடேஜா சென்னை வந்துள்ளார். இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் இணையப்பக்கத்தில் ‘Raja here to Conquer’ என்று பதிவிட்டுள்ளது இதனால் இவர்தான் அடுத்த அணி கேப்டன் என்று ரசிகர்கள் கூற துவங்கிவிட்டனர்.

அனால் இது போன்ற ஒரு முடிவு தவறான முடிவாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இவரது தலைமையில் விளையாடிய பொழுது 2022 ஆம் ஆண்டு மிக மோசமாக செயல்பட்டது.இவரால் அணி தலைவராக இருந்து சிறப்பாக செயல்படவும் முடியாமல், விக்கெட் வீழ்த்தவும் ரன்கள் எடுக்கவும் முடியாமல் தவித்தார். அந்த சீசனில் பரிதாபமாக CSK அணி வெளியேறியது இதனால் மீண்டும் கேப்டனாக தோனி பொறுப்பேற்றார். இதையடுத்து, அடுத்த 2023 தொடரில் கேப்டனாக தோனி செயல்பட்டு கோப்பையை வென்றார் என்பது தனிக்கத.

தோனிக்கு அடுத்து யார்?

தோனிக்கு இம்முறை கடைசி தொடராக இருப்பதால் அடுத்த கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் CSK நிர்வாகமும் தோனியும் உள்ளனர்.

அனுபவ வீரர் ரஹானே மற்றும் இளம் வீரர் ருதூராஜ் கைக்கவாட் இருவருக்கும் சமநிலை போட்டி நிலவுவதாகவும் கிரிக்க்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தோனி இளைஞர்களை பெரிதும் விரும்புவதால் இம்முறை ருதுராஜ் இந்தப் பட்டியலில் முன்னிலையில் உள்ளார்.

இளம் வீரரை தேர்வு செய்வது முக்கியமாகும் ஏனெனில் இதுவரை சென்னை அணி மட்டுமே கேப்டனை மாற்றாமல் தொடர்கிறது. ஜடேஜா கேப்டனாக இல்லாமல் இருந்தால் அவர் விருப்பப்படி விளையாடும் பட்சத்தில் அணி உச்சம் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேசயம், ஜட்டு இல்லையென்றால் சென்னையின் லட்டு ருதூராஜ் இருக்கிறாரே! ருத்து நீதான்பா சென்னையின் கெத்து என்றும் சமூக ஊடகங்களில் கருத்துகள் உலவி வருகின்றன.

கட்டுரையாளர்: முனீஸ்வரன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரொனால்டோ செய்த சம்பவத்தால் நஷ்டத்தை சந்தித்த கொகோ கோலா நிறுவனம்

Admin

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: இந்திய அணி நிதான ஆட்டம்

Admin

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் வரலாறு… பெருகும் எதிர்ப்பு

Admin

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள் 17: ‘பிரியங்காவின் போங்காட்டம்’

இரா.மன்னர் மன்னன்

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது “மேஜர் தயான்சந்த் விருது” எனப் பெயர் மாற்றம்..!!

Admin

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும்…. +2 பொதுத்தேர்வு ரத்து

Admin

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

கொரோனா மருத்துவக் கருவிகள்- ஐ.நா.வின் உதவியை நிராகரித்த இந்தியா!

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

Leave a Comment