தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கிற கடையை பூட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி 

SHARE

மோடி பேச்சு:  நாம் புதிய பாரத்தை உருவாக்க மிகப்பெரிய முயற்சி எடுத்து வருகிறோம்; இந்த இந்தியா கூட்டணியில் இருக்கிறவர்களைப் பற்றி அத்தனை பேருக்கும் நன்றாக தெரியும்.

அவர்களுக்கு நான் செய்கின்ற இந்த நாட்டினுடைய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, பெண்களுக்கான வளர்ச்சி, மீனவ மக்களுக்கான திட்டம், விவசாயிகளுக்கான திட்டம் இப்படிப்பட்ட வளர்ச்சியை நான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால், எப்படியாவது என் மீது அவதூறுகளை பரப்பி மோடி நல்லது செய்ய மாட்டார் என்று ஒரு பொய்யான செய்தியைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொள்ளை அடிப்பதற்காக மட்டுமே அவர்கள் இந்த கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆகவே அந்த கொள்ளையடிக்கின்ற கடையை நாம் பூட்ட வேண்டிய நேரம் இப்போது வந்து விட்டது.” என்று கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சைக்கிளில் சென்று வாக்களித்த நடிகர் விஜய்..! வைரலாகும் வீடியோ…

சிங்கங்களுக்கு கொரோனா.. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

Admin

மதுரை எய்ம்ஸ் அமையவுள்ள பகுதியில் ரயில் சேவை

Admin

தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.!!

Admin

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: நாளை முக்கிய ஆலோசனை

திருநங்கைகளுக்கு நிவாரணம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

Admin

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Admin

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் வீட்டை பூட்டிவிட்டு தலை மறைவு!

Admin

மகாபஞ்சாயத்து 2024: விவசாயிகள் ஐக்கிய முன்னணி அறைகூவல்

Admin

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

காளைகளைக் காப்பாற்றினோம்… யானைகளை?: அழிவின் விளிம்பில் தமிழர் செல்வம்!.

Admin

இயக்குநரின் மனைவி கொரோனாவுக்கு பலி: உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி…

Leave a Comment