ஆஸ்கர் வாங்குனா என்ன? பாலகிருஷ்ணா பேட்டியால் சர்ச்சை!

SHARE

தெலுங்குநடிகர் பாலகிருஷ்ணா ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஏ.ஆர்.ரகுமானை மோசமாக விமர்சனம் செய்ததால் ஏ.ஆர் ரகுமான் ரசிகர்கள் பாலகிருஷ்ணா மீது கோபத்தில் உள்ளனர்.

தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள பாலகிருஷ்ணா ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்

அதில், ஏ.ஆர். ரகுமான் பற்றிய கேள்விக்கு பதில் கூறிய பாலகிருஷ்ணா அவர், ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம்.

ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம் என்றும் கூறியுள்ளார்.

அதே சமயம் எந்த உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது, என பாலகிருஷ்ணா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

பால கிருஷ்ணாவின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வெளியாகி அவரின் கருத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் இணையவாசிகள்.

மேலும், பாலகிருஷ்ணா தன் படங்களுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானை அணுகியதாகவும் அவர் மறுத்ததால் எழுந்த காழ்ப்புணர்ச்சியில் இப்படி பேசியிருப்பதாகவும் கூறுகின்றனர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

போலி சாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி… தமிழ் பட நடிகைக்கு ரூ.2 லட்சம் அபராதம்…

Admin

ஊரடங்கு விதிகளை மீறிய அமைச்சர்கள்… சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

Admin

ஜூன் 4 ஆம் தேதி ரிசல்ட் : தமிழ்நாட்டுக்கு தேர்தல் எப்போது? வெளியானது தேர்தல் தேதி

Admin

“இசையுலகின் இளம் புயல்” ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று…!

Admin

ஆஸ்கரை அதிரவைத்த பெண் இயக்குநர்!.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

ரூ.1.3 கோடிக்கு கார்!: குக் வித் கோமாளி குழுவினர் குதூகலம்…

Admin

யுத்தத்தால் விடியுது சத்தத்தால் அராஜகம் அழியுது:விக்ரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Admin

நீட் விவகாரம் : இதெல்லாம் அயோக்கியத்தனம்.. ஆ.ராசாவின் பழைய வீடியோவை காட்டி எடப்பாடி குற்றச்சாட்டு!

Admin

‘‘1000 ரூபாய்” யார் யாருக்கு தெரியுமா? விளக்கம் கொடுத்த நிதியமைச்சர்

Admin

தனுஷின் ’மாறன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!!

Admin

ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன்… குவியும் எம்ஜிஆர் ரசிகர்கள்…

Admin

Leave a Comment