மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

SHARE

மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது உறுதி என்றும், கர்நாடக மக்களுக்கு அதில் சந்தேகம் தேவையில்லை எனவும் கூறினார்.

இந்த அணையால் தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் நன்மை ஏற்படும் என குறிப்பிட்ட அவர், மேகதாது அணை சட்ட ரீதியில் கட்டி முடிக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் எடியூரப்பா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மேகதாது அணையால் காவிரியில் தமிழகத்திற்கு வரும் நீர்வரத்து தடுக்கப்படும் என்பதால், அதனை செயல்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி எடியூரப்பாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

ஃபான்டா ஆம்லேட் தெரியுமா? வைரலாகும் வீடியோ!

Admin

இவை அனைத்தும் திருப்பதிக்கு எடுத்து செல்லத் தடை

Admin

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடியுடன் முதல்வர் எயூரப்பா சந்திப்பு

Admin

ஒரு நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா!: உச்சபட்ச பாதிப்பில் இந்தியா!

வெற்றி பெற்றது டெல்லி அணி… பட்டியலில் இரண்டாம் இடம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்திற்கு 4,000 ரசிகர்களுக்கு அனுமதி

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு வேறு நியாயமா? – கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அரசுக்கு கோரிக்கை.

பூசாரி உரிமையாளராக முடியாது .. கோவில் சொத்து விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு

Admin

கொரோனா தேவி கோவில இடிச்சுட்டாங்க!. என்ன காரணம் தெரியுமா?

Admin

தாயார் மறைவுக்கு உருக்கமாக டிவிட்டரில் பதிவிட்ட தமிழிசை சௌந்தரராஜன்

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment