பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

biggboss
SHARE

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதும் பிரபலமான பிக் பாஸ் (Biggboss) நிகழ்ச்சி அடுத்த சீசன் நடைபெறும் என்ற தகவல் உறுதியாகியுள்ளது.

இதன் கூடுதல் தகவலாக, “பிக் பாஸ் சீசன் 5” புரோமோ வீடியோ படப்பிடிப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதையடுத்து பிக் பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரிலீஸ் பண்ண பத்தே நிமிடத்தில்.. ஆன்லைனில் வெளியான நெற்றிக்கண் : அதிர்ச்சியில் படக்குழு


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

திருஷ்டி பூசணிக்காயாக சன்னி லியோன்… சோகத்தில் ரசிகர்கள்…!

Admin

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் காலமானார்!

Admin

நாளை 2வது டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்

Admin

ஒரே உதவி எண்: ரயில்வே அறிவிப்பு!

Admin

அதிமுக தோழர்களே… தொடரும் ஸ்டாலின் நாகரிகம்

Admin

தனுஷின் ’மாறன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!!

Admin

மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

Admin

ஜகமே தந்திரம் படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடல்… எங்கே ..? எப்போ தெரியுமா?

Admin

வெளியானது வலிமை update..கொண்டாட்டத்தில் தல அஜித் ரசிகர்கள்!

Admin

விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்.. தெறிக்கவிடும் பீஸ்ட் அப்டேட்..

Admin

அஞ்சிஅடிபணிவது தமிழர் பரம்பரைக்கே கிடையாது துணிந்து நில் தம்பி: விஜய்க்கு சீமான் அட்வைஸ்!

Admin

முட்டாள்தனமான கருத்தை நான் சொன்னதே கிடையாது: இம்ரான் கான்

Admin

Leave a Comment