கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

SHARE

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான வழிமுறைகளை மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

கொரோவால் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றர்.   மேலும் கொரோனா காரணமாக சில குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் இருவரையுமே  இழந்து தவிக்கும் அவலமும் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பெற்றோரை இழந்து தவிக்கும் பராமரிக்க யாருமில்லாத குழந்தைகளை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது

  • கெளசல்யா அருண்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கருப்புப் பூஞ்சைக்கான மருந்து மே 31 முதல் விநியோகம்!.

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி? – உலக சுகாதார அமைப்பு தீவிர பரிசீலனை

Admin

ஃபான்டா ஆம்லேட் தெரியுமா? வைரலாகும் வீடியோ!

Admin

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

டெல்லி அரசின் புதிய திட்டத்தில் நடிகர் சோனு சூட்…!!!

Admin

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்

Admin

என்ன நேருவின் படம் இல்லையா ? – கொந்தளித்த காங்கிரஸ்

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

ஆதார் அட்டையைக் காரணம் காட்டி 3 கோடி ரேஷன் அட்டைகள் நீக்கமா?: விளக்கம் கேட்கும் உச்ச நீதிமன்றம்

Admin

கோவாக்சின் 2ஆம் தவணைக்கு உடனே பதிவு செய்யவும்!

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

Leave a Comment