மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

SHARE

தனது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக டுவிட்டரில் நடிகர் மாதவன் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்திய ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி ’ராக்கெட்ரி நம்பி விளைவு’ என்ற திரைப்படத்தை நடிகர் மாதவன் இயக்கி, நடித்து உள்ளார். இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்காகப் பலரும் நடிகர் மாதவனுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தனது டுவிட்டர் கணக்கில் ரசிகர்களுக்கு பதில் அளித்த மாதவன், வழக்கமாக தனிப்பட்டமுறையில் நன்றி சொல்லும் தன்னால் இப்போது அப்படிச் செய்ய இயலவில்லை என்றும், ஏப்ரல் 1ஆம் தேதி மாலை தனது குடும்பத்தில் உள்ள 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.

இந்தியத் திரையுலகில் அமீர்கான், ரன்பீர்கபூர், சூர்யா உள்ளிட்ட பலரும் கொரோனாவுக்கு ஆளான நிலையில், மாதவனின் இந்தப் பதிவு திரைப்பட ரசிகர்களை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி வைப்பு..!!

Admin

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

இந்தியாவுக்கு தேசிய மொழியே இல்லை… அதிர வைத்த மத்திய அரசு

Admin

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழும் இளம்பெண்… கணவன் பிடியிலிருந்து நழுவிய மனைவி

Admin

பேரணிலாம் போக வேண்டாம்… ஊருக்கு போங்க – பிரதமருக்கு அனுமதி மறுத்த மாநகரக் காவல்துறை

Admin

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

75 வாரங்களுக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

Admin

கொரோனா நிவாரணமாக ரூ.2,000 , 14 வகை மளிகைப் பொருட்கள்… இன்று முதல் டோக்கன் விநியோகம்…

Admin

தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

Admin

IPL 2024: ஜடேஜாதான் கேப்டனா? hint கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

Admin

இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணம் ரத்து – மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Admin

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் எத்தனை பேர்.? விவரம் கேட்கும் மத்திய அரசு

Admin

Leave a Comment