தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

SHARE

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் அண்ணாமைதான் என கூறப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவையில் இடம்பெற்றார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன். அவர் இன்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதால், தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளநிலையில் தமிழக பாஜகவின் துணைத்தலைவராக இருக்கும் அண்ணாமலைதான் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் என்று அவருக்கு பலரும் தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து முடிவு செய்ய அண்ணாமலை மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இருவரின் பெயரும் இருப்பதாக பாஜக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நெருக்கடி இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு தருவோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

Admin

அமைச்சர் துரைமுருகனின்அறிவிப்பு தமிழ்நாட்டை பாலைவனமாக்கி விடும் : பூவுலகின் நண்பர்கள்

Admin

அஞ்சலை அம்மாள் முதல் அப்துல் கலாம் வரை – யார் யாருக்கு சிலைகள்?

Admin

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது – ஆவேசமான ஜெயக்குமார்.

Admin

”1 தொகுதிதானா? மாநிலங்களவை ல பாத்துக்குறேன்” – வைகோ சொன்னது என்ன?

Admin

துரோகம் என்பதை அன்றே குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன்: மகேந்திரன், பத்மபிரியாவை விளாசும் மக்கள் நீதி மய்யம்!

Admin

அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் !

Admin

2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

Admin

ஜாதிவெறிக்கு சீட் கொடுக்கும் திமுக – சமுக நீதி எல்லாம் நடிப்புதானா?

Admin

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

தலிபான்கள் ஆதிக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையும்: காா்த்திக் சிதம்பரம் எம்.பி.

Admin

Leave a Comment