எம்ஜிஆரை தவறாக சித்தரிப்பதா..? கோபமானமுன்னாள் அமைச்சர்

SHARE

சார்பட்டா’ முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சார படமாகவே இருக்கிறது என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் ஆர்யாவின் நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சார்பேட்டா பரம்பரை.

வட சென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இதில், ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், கலையரசன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 இந்த படம் குறித்து கூறுகையில் சார்பட்டா படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது.

சார்பட்டா முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சார படமாக உள்ளது.எம்ஜியாருக்கும், விளையாட்டுத்துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.கலை மூலம் உண்மைகளை மறைப்பது வருங்கால தலைமுறைக்கு செய்யும் துரோகம்.என்று தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய குழு – முதல்வர் அறிவிப்பு..!

Admin

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

போட்ட வேஷம் மாறியதோ..? இதுதான் விடியலா? ஸ்டாலினை விமர்சித்த வானதி

Admin

கோயில் சொத்து ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு

கையில் மயிலிறகு கடலுக்குள் வழிபாடு… இப்படி ஒரு கோமாளி பிரதமரா?

Pamban Mu Prasanth

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 4,867 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Admin

உதவி கேட்ட பவானி…கரம் நீட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Admin

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

சிக்கிய முன்னாள் அமைச்சர்.. வங்கிக் கணக்கு முடக்கப்படுமா?

Admin

இதுதான் STING OPERATION ஆ? மதன் செய்த வேலைக்கு பெயர் என்ன?

Admin

புகைப்படத்துக்கா பஞ்சம்? திமுக – அதிமுக விளம்பரங்களில் காணப்பட்ட ஒரே புகைப்படத்தால் சர்ச்சை…

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

Leave a Comment