Browsing: உலகம்

ஜி7 மாநாட்டில் நேற்று காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’என்ற கோரிக்கையை முன்வைத்தார். பிரிட்டனில் நேற்று ஜி7 மாநாட்டில்…

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்கும் மக்களின் சிம் கார்டுகளின் இணைப்புகள் முடக்கப்படும் என அரசு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா…

சீனாவில் சிறுபான்மையினர்களான உய்குர் இஸ்லாமிய மக்களை அந்நாடு அரசு ஒடுக்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் இஸ்லாமிய மக்களை முகாம்களில் அடைத்துவைத்து சீன அரசு…

கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் அமெரிக்கா காவல்துறையினரால் துன்புறுத்தி கொல்லப்பட்டபோது அதனை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு மே மாதம் 25 ஆம்…

அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே பயண வழித்தடத்தை ஏற்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடன் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது இதுகுறித்து…

கோவாக்சின் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அனுமதியை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான எஃப்.டி.ஏ. நிராகரித்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்தாக இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின்…

தென்கொரியாவில் பூனை ஒன்று தனது கால்களால் நம்பர் லாக் போட்டு வீட்டை திறந்து உணவு திருடும் வீடியோ வைரலாகி வருகிறது. முன்பெல்லாம் வீட்டில் பூனை வளர்க்க அதிக…

இங்கிலாந்தில் இருக்கும் இளைஞர்களில் 50% பேர் கடந்தாண்டு கொரோனா ஊரடங்கில் ஆபாச படம் பார்த்ததாக தரவுகள் தெரிவித்துள்ளன. கொரோனா முதல் அலை பரவலால் கடந்த ஆண்டு இங்கிலாந்தில்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிக் டாக் மற்றும் வீ சாட் ஆகிய சீன செயலிகளின் விதிக்கப்பட்டிருந்த தடையினை நீக்கியுள்ளார். ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து முன்னாள் அதிபர்…

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த பெண்ணுக்கு வறுத்த டவல் டெலிவரி செய்யப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் பிரபல உணவகம் ஒன்றில் அலிக் பெரெஸ்…