ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

SHARE

ஜி7 மாநாட்டில் நேற்று காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

பிரிட்டனில் நேற்று ஜி7 மாநாட்டில் காணொலி காட்சி மூலமாக இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி,கொரோனா வைரஸ் தொற்றை ஓழிக்க இந்திய அரசும்,பொதுமக்களும் இணைந்து போராடி வருகிறோம் என கூறினார்.

மேலும்,கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க காப்புரிமை தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் கட்டுப்பாடுகள் இருக்க கூடாது எனவும் கூறினார்.

தொடர்ந்து,உலகளாவிய சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து நாடுகளும் முன்வரவேண்டும்.அதற்கு ‘ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்’ என்ற கோட்பாடு தேவை என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தெலங்கானா பெண் எம்.எல்.ஏ. விபத்தில் பலி… 10 நாட்களில் 2ஆவது விபத்து

Pamban Mu Prasanth

ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகளை நிறுத்தியது உலக வங்கி.!!

Admin

இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ள வேண்டாம் …!

Admin

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: ம.பி.அரசு

1 லட்சம் முன் களப் பணியாளர்களை தயார் செய்ய பிரதமரின் புதிய திட்டம்

Admin

தடுப்பூசியை வீணாக்காதீர்கள்: பிரதமர் மோடி அறிவுரை!

6 முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

Admin

மஞ்சள் பூஞ்சை எனும் மரண தூதுவன்!.

கமலா ஹாரீஸுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

Leave a Comment