ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

SHARE

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த பெண்ணுக்கு வறுத்த டவல் டெலிவரி செய்யப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டின் பிரபல உணவகம் ஒன்றில் அலிக் பெரெஸ் என்ற பெண் தனது மகனுக்கு வறுத்த கோழி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். புக்கிங்கில் காட்டப்பட்ட படமும் பார்ப்பதற்கு வறுத்த கோழி போன்றே இருந்து உள்ளது.

ஆனால் உணவு டெலிவரி ஆன பிறகு அவரது மகனால் அதை கடித்து சாப்பிட முடியவில்லை.வெட்டவும் முடியவில்லை. அப்போது தான் அது ஒரு டவல் என்பது அவர்களுக்கு தெரியவந்தது.

இந்த சம்பவத்தை வீடியோவாக அந்த பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட இதுவரை 2.5 மில்லியன் பேர் அதனை பார்த்துள்ளனர்.

இதனையடுத்துஅந்த உணவகம் தனது கிளைகளை தற்காலிகமாக மூடி உள்ளது.

அதேசமயம் விற்பனை நிலையங்களில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

லிட்டில் எஞ்சினியர் – இணையத்தைக் கலக்கும் சின்சியர் சிலந்தி

Admin

கமலா ஹாரீஸுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

டுவிட்டர் தடையின் எதிரொலி… நைஜீரியாவில் கால் பதிக்கும் இந்திய செயலி….

Admin

பதட்டத்தில் ஆப்கான் .. இந்திய அரசு பரிசாக அளித்த ஹெலிகாப்டரை கைபற்றிய தாலிபான்கள்!

Admin

பருவநிலை மாற்றத்தால் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து…!

Admin

சமூக வலைதளங்களில் திரும்பும் திசையெல்லாம் ரங்கன் வாத்தியார் மீம்ஸ் !

Admin

வாய்க்கு போடும் பூட்டு.. உடல் எடையை குறைக்க ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

Admin

ட்விட்டரில் கணக்கு தொடங்கிய “ஒன்றிய உயிரினங்கள்”… காரணம் இதுதான்…!

Admin

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

உங்க உதவிய அமெரிக்கா மறக்காது.. : ஆண்டனி பிளிங்கன்

Admin

மறைந்த இசை கலைஞருக்காக சிறப்பு கூகுள் டூடுள் வெளியீடு..!!

Admin

தடுப்பூசி போடலைன்னா வேலையை விட்டு போங்க…அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை

Admin

Leave a Comment