‘ராணியாய், ஜமீன்தாரிணியாய், எஜமானியாய் இந்தப் பெண்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குப்பின்னால் எத்தனை சிக்கல்கள் இருந்திருக்கும்’ என்ற கவிஞர் வைசாலியின் சிந்தனையே நாவலின் கருவாக
ருலெட் ஆட்டமென்கிற சூதாட்டத்தில் கண்ணுக்கு தெரிந்து தோற்கும் ஒருவன் ,வாழ்க்கை சூதாட்டத்தில் கண்ணுக்கு தெரியாமல் தினம் தினம் தோற்கிறான், தோற்றுக் கொண்டே