டிவியில் நியூஸ் கேட்டபடி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் முதல்வர் ! வைரலாகும் வீடியோ

SHARE

உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் பேணிக்காப்பது நோக்கமாக, தமிழக முதல்வர் வாரத்தில் இரண்டு நாட்கள் ஈ.சி.ஆர் சென்று சைக்கிளிங், நடைபயிற்சி உள்ளிட்டவை மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது

இந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் வீட்டிலேயே ஜிம் அமைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

உடல் நலத்தை பேணி காப்பது ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வாக்கியங்களை தமிழகமக்கள் மற்றும் இளைஞர்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக உடற்பயிற்சி செய்யக் கூடிய இந்த வீடியோ, இன்றைய தினம் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு வீடியோவாகவும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்த ஆண்டிலும் சி.எஸ்.கே..?தோனி சூசகம்… ரசிகர்கள் மகிழ்ச்சி…

இரா.மன்னர் மன்னன்

இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

Admin

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

ஆட்டை பலியிட்டு அபிஷேகம்… நடிகர் ரஜினி மீது போலீசில் புகார்

Admin

விரைவில் முதலமைச்சராகிறாரா உதயநிதி? – சட்டப்பேரவையில் அமைச்சர் எவ. வேலு சூசகம்

Admin

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

சாதி பெருமை பேசினாரா சுரேஷ் ரெய்னா? சர்ச்சையாகும் வீடியோ!

Admin

ஆஸ்கர் வாங்குனா என்ன? பாலகிருஷ்ணா பேட்டியால் சர்ச்சை!

Admin

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

Pamban Mu Prasanth

Leave a Comment