மீண்டும் சைக்கிளிங் தொடங்கிய ஸ்டாலின்!

SHARE

தமிழக முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்பு, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உடற்பயிற்சி செய்வார்.

அந்த சமயங்களில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் சைக்கிளில் பயணம் செய்து பொதுமக்களுடன் பேசுவதைஅவர் வாடிக்கையாக கொண்டிருப்பார்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இன்று ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

அவர் பயணம் செய்த இடங்களில் வழிநெடுக காவல் துறையினர் பின்தொடர்ந்து வந்து பாதுகாப்பு அளித்தனர்.

அதே சமயம் சைக்கிள் பயணம் செய்யும் போதுன் அங்கு உள்ள பொதுமக்களிடம் நலம் விசாரித்தார் இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் வந்த ஸ்டாலின், அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உளவு மென்பொருளை அரசால் மட்டுமே வாங்க முடியும்: சசி தரூர் குற்றச்சாட்டு

Admin

பெட்ரோல், டீசல் வரி குறைப்பது தற்போது சாத்தியம் இல்லை: பி.டி.ஆர்

Admin

சவுக்கு சங்கர் விபத்தில் இறந்தாரா?…கடைசியா என்னையே கண்டெண்ட் ஆக்கீட்டீங்களேடா!

Admin

மேதைகளின் மேதை அம்பேத்கர்! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

மீண்டும் வெளிநாட்டுப் பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி

Admin

“அப்பா அரசியல் ..மகன் விளையாட்டு” – ஆல்ரவுண்டராக கலக்கும் உதயநிதி குடும்பம்

Admin

மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி : வேலூர் இப்ராஹிம்

Admin

‘‘அவர்களுக்கு ஒன்றிய அரசு என்றால் எங்களுக்கு பாரத பேரரசு ’’- குஷ்பு

Admin

பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை

Admin

பாஜக இரட்டை வேடம் போடுகிறது : ம.நீ.மய்ய தலைவர் கமல்ஹாசன்

Admin

ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

Pamban Mu Prasanth

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

Leave a Comment