கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் ஜூன் 21 ஆம் தேதி முதல் நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம்…

புதுச்சேரி சட்டப்பேரவயின் சபாநாயகராக பாஜக சட்டமன்ற உறுப்பினர் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜகவை சேர்ந்த…

தன்முன் வைக்கப்பட்ட கோகோ கோலா பாட்டிலை கால்பந்து வீரர் ரொனால்டோ அகற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான ‘யூரோ கோப்பை’ கால்பந்து தொடரானது…

இங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறை தேவைப்படாது என பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா முதல் அலைக்கு பின், உருமாறிய கொரோனாவால்…

பாலியல் சர்ச்சை வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபா வெளிநாடு செல்லாதவாறு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப சிபிசிஐடி முடிவுசெய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச…

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரத்ததானம் செய்தார். உலகம் முழுவதும் ஜூன் 14 அன்று இரத்த தான…

கடவுள் ஸ்ரீ ராம் பெயரில் ஏமாற்றுவது அநீதி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா…

நாளைமுதல் அருங்காட்சியங்கள் மற்றும் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு…

தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. .தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில்…

தமிழகத்தில் 2வது கட்ட கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை இன்று முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளன. கொரோனா…