நாளை முதல் அருங்காட்சியகங்கள் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம்… தொல்லியல் துறை அறிவிப்பு!

SHARE

நாளைமுதல் அருங்காட்சியங்கள் மற்றும் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது.

தற்போது கொரோனா பரவல் வேகம் குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நாளை முதல் அருங்காட்சியங்கள் மற்றும் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது

மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கட்டணமின்றி பயணம்… மகளிரை இழிவாக நடத்தக் கூடாது… வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

Admin

ஜகமே தந்திரம் படத்திற்கு சிறப்பு சேர்த்த ட்விட்டர் நிறுவனம்…!

Admin

ஆடி அமாவாசையும் முன்னோர் வழிபாடும்…

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

பேரவை அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் – சரியான நடவடிக்கையா?.

வாட்ஸ் அப் மூலம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

இரா.மன்னர் மன்னன்

“PM தோனி, CM விஜய்” – போஸ்டர் மூலம் மதுரையை கலக்கிய விஜய் ரசிகர்கள்

Admin

என்ன கொடுமை சார் இது… அரசு பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக இரும்பு கம்பி

Admin

ட்விட்டரைக் கலக்கும் புறக்கணிப்போம் புதியதலைமுறை

Pamban Mu Prasanth

ரோட்டில் ரகளை செய்த வழக்கறிஞரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Admin

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்டு… 11 முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு

Admin

Leave a Comment