பெட்ரோல், டீசல் வரி குறைப்பது தற்போது சாத்தியம் இல்லை: பி.டி.ஆர்

SHARE

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை தற்போது குறைப்பது சாத்தியம் இல்லை, என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் பெட்ரோல், டீசல் விலையில் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்காமல் அதிகமான வரியை ஒன்றிய அரசே எடுத்து கொள்வதாக குற்றம் சாட்டினார்

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 10 ரூபாயாக இருந்த வரியை 32 ரூபாய் 90 காசுகளாக, ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதால் மாநில அரசுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறினார்.

மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் தமிழக அரசின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை விடப்படும் என தெரிவித்தார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் சைக்கிளிங் தொடங்கிய ஸ்டாலின்!

Admin

75 வாரங்களுக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

Admin

ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது :டாக்டர் கிருஷ்ணசாமி !

Admin

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

Admin

Justice for Fernanda: கூட்டுப்பாலியல் கொடுமை – தேசிய அவமானத்துக்கு தீர்ப்பு என்ன?

Pamban Mu Prasanth

ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Admin

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? இதையும் சொல்வாங்களா?

Admin

சைக்கிளில் சென்று வாக்களித்த நடிகர் விஜய்..! வைரலாகும் வீடியோ…

தமிழ்நாட்டை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்

Admin

7 பேர் விடுதலையை காங்கிரஸ் ஆதரிக்காது – கே.எஸ்.அழகிரி

அமித்ஷா பெரிய சங்கி… அண்ணாமலை சின்ன சங்கி… கலாய்த்த திருப்பூர் பாஜகவினர்…

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

Leave a Comment