துரோகம் என்பதை அன்றே குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன்: மகேந்திரன், பத்மபிரியாவை விளாசும் மக்கள் நீதி மய்யம்!

SHARE

யாரென்றே அடையாளம் தெரியாதவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்து அங்கீகாரம் பெற்றவுடன் பிற கட்சிகளுக்கு சென்றுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மெளரியா விமர்சித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வி அடைந்ததால் மக்கள் நீதி மையம் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியா உள்ளிட்ட பலரும் கட்சியிலிருந்து விலகி நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிலையில் மகேந்திரனும் பத்மபிரியாவும் திமுகவில் இணைந்தது குறித்து வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மையம் துணை தலைவர் மெளரியா , துரோகம் என்பதை கமல்ஹாசன் அன்றே குறிப்பிட்டு இருந்தார்.

யார் என்று அடையாளம் தெரியாத நிலையில் இருந்தவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அடையாளத்தைப் பெற்று வியாபாரப் பொருளாக்கி பிற கட்சியில் இணைந்துள்ளனர்இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

என்ன மத்திய அமைச்சரவையில் 42% அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

முதல்வரை அறைவேன் எனக் கூறிய மத்திய அமைச்சருக்கு ஜாமீன்!

Admin

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு.. தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும் : பேரவையில் ஸ்டாலின் முழக்கம்

Admin

உள்ளாட்சி தேர்தல் எப்போது ? முதல்வர் ஆலோசனை

Admin

எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியிலும் பயமில்லை: முன்னாள் அமைச்சர் தங்கமணி !

Admin

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!

Admin

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்… கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

7 பேர் விடுதலையை காங்கிரஸ் ஆதரிக்காது – கே.எஸ்.அழகிரி

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

Admin

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – இந்த 11 ஆவணங்களில் ஒன்று போதும்

நீட் விவகாரம் : இதெல்லாம் அயோக்கியத்தனம்.. ஆ.ராசாவின் பழைய வீடியோவை காட்டி எடப்பாடி குற்றச்சாட்டு!

Admin

Leave a Comment