தொலைக்காட்சி நிரூபரை ஓட ஓட விரட்டி தாக்கும் ஐஏஎஸ் அதிகாரி… வைரல் வீடியோ!

SHARE

உத்தரபிரதேசத்தில் தொலைக்காட்சி நிரூபரை ஐஏஎஸ் அதிகாரி ஓட ஓட விரட்டி சென்று அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்திற் உட்பட்ட மாவட்டங்களில் பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், உன்னாவ் பகுதியில், உள்ளூர் கவுன்சில் உறுப்பினர்கள் சிலரை வாக்களிக்க விடாமல் அவர்கள் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது, அதற்கு ஐஏஎஸ் அதிகாரி திவ்யான்ஷு பட்டேல் துணை போனதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை செய்தியாளர் ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்தநிலையில் நிரூபரின் இந்த செயலை கண்டு கடுப்பான மாவட்ட ஆட்சியர் பட்டேல், அவரை பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினிகாந்தாக மாறிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.. வைரல் வீடியோ

Admin

அஞ்சிஅடிபணிவது தமிழர் பரம்பரைக்கே கிடையாது துணிந்து நில் தம்பி: விஜய்க்கு சீமான் அட்வைஸ்!

Admin

தம்பி வா… தலைமையேற்க வா.. சர்ச்சையில் விஜய் போஸ்டர்!

Admin

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இது வரை ரூ.238 கோடி செலவு: மத்திய அரசு தகவல்!

Admin

மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

அக்.31 வரை அரசியல், மத நிகழ்வுகளுக்கு தடை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Admin

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் குளறுபடி? சிங்காரவேலருக்கு புறக்கணிப்பா?

Admin

காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பி தற்கொலை மீரட்டல் விடுத்த சூர்யா தேவி

Admin

தலைவர்களை புகழ்ந்து பேச தடை போட்ட முதல்வர்… காரணம் என்ன?

Admin

வயிறு எரிவதால் அகழாய்வினை எதிர்த்து எழுதுகிறார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Admin

அமித்ஷா பெரிய சங்கி… அண்ணாமலை சின்ன சங்கி… கலாய்த்த திருப்பூர் பாஜகவினர்…

Admin

பெட்ரோல் விலை குறைப்பு … நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த பிடிஆர்

Admin

Leave a Comment