தள்ளி போகாதே என்னையும்…. நண்பனை பிரிய மனமில்லாமல் துரத்தி ஓடும் நாய்

SHARE

தன்னுடன் சேர்ந்து வளர்ந்த ஆட்டை பிரிய மனமில்லாமல் நாய் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் விவசாயி ஒருவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை கொட்டகையில் வளர்த்து வந்துள்ளார். அதோடு சேர்த்து நாயை ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஆடுகளுடன் நாய் நட்பாக பழகி ஒன்றாக சேர்ந்து வளர்ந்துள்ளது. இதற்கிடையில் கொரோனா காரணமாக வாழ்வாதாரம் இழந்த விவசாயி, ஆடுகளை விற்றுள்ளார்.

அப்போது ஆடுகளை லாரியில் எடுத்து செல்லும் போது, ஆடுகளை பிரிய மனமில்லாத நாய், அந்த லாரியை பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பின் தொடர்ந்துள்ளது.

ஆடுகளை பிரிய மனமில்லாமல் நாய் நடத்திய பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

மாஸ்காட்டும் தளபதி 65.. ட்ரெண்டிங்கில் பீஸ்ட்’ 2வது போஸ்டர்!

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

மம்தா பானர்ஜி- சோசியலிசத்தின் திருமண பத்திரிக்கை… இணையத்தில் வைரல்

Admin

‘ஏ..தள்ளு..தள்ளு’ – பழுதான ரயிலை தள்ளிக்கொண்டு சென்ற மக்கள்

Admin

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

லிட்டில் எஞ்சினியர் – இணையத்தைக் கலக்கும் சின்சியர் சிலந்தி

Admin

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

மறைந்த இசை கலைஞருக்காக சிறப்பு கூகுள் டூடுள் வெளியீடு..!!

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

சிரிக்க வைக்கிறதா அமேசானின் ‘எங்க சிரி பார்ப்போம்’ ரியாலிட்டி ஷோ?

Leave a Comment